Wednesday, November 15, 2017

Refugee

                               அகதி

அன்பினால் குழைவேன் "ழ்" போல
நம்பினால் தோழ்கொடுப்பேன் "மி" போல
எதிர்த்தால் நிமிர்வேன் "த" போல
மொத்தத்தில் நான் "தமிழ்" போல
சுற்றத்தார் யாவரும் எண்ணுவர்,
"இவன் தமிழன் போல".


போரில் பாதிக்கப்பட்டோருக்கும், தாய்நாட்டிலும் அகதிகளாய் நடத்தப்படும் எம் சகோதர சகோதரிகளுக்கு சமர்ப்பணம்...

No comments:

Post a Comment