Monday, February 20, 2017

Tamizh translation for Malare Ninne

Malare Ninne


Theli Maanam Mazhavillin Niramaniyum Neram
Niramarnnoru Kanavennil
Theliyunna Pole
Puzhayoram Thazhukunnee
Thanu Eeran Kaattum
Pulakangal Ezha Neythoru
Kuzhaloothiya Pole

Kulirekum Kanavennil
Kathiraadiya Kaalam
Manatharil Madhumaasam
Thaliraadiya Neram
Akamaruvum Mayilinakal
Thuyilunarum Kaalam
Ennakatharil Anuragam
Pakarunna Yaamam

Azhakeee…
Azhakil Theerthoru
Shilayazhake

Malareee…
Ennuyiril Vidarum

Panimalare


தெளிவானம் வானவில்லின் நிறத்தை அணியும் நேரம்
நிறங்களையுடயதோர் கனவிலிருந்து நான்
தெளிவடையும் போதிலே
சிற்றாறிலிருந்து தழுவிடும்
இக்குளிர் ஈரக் காத்தும்
பேரின்பங்கள் எல்லாவற்றையும் நெய்தோரு
குழலில் ஊதியது போலே 
இதம்தரும் என் கனவுகளில்
கதிர் பாய்ந்திடும் காலம்
அகநினைவுகள் இனிய வசந்தத்தில்
தளிர் விடும் நேரம்
அகம் மயக்கும் மயிலினங்கள்
தொகையினை விரித்தாடும் காலம்
என் மனதோரத்தில் காதல்
படர்ந்தென்னை உண்ணும் இரவில்
அழகே...
அழகில் தேர்ந்ததொரு
சிலையழகே
மலரே...
என்னுயிரில் படரும்
பனிமலரே....







Malare ninne kaanathirunnal
Mizhivekiya niramellam
Mayunna pole
Alivodennarikathanayathirunnal
Azhakekiya kanavellam
Akalunna pole


Njanente athmavinazhathinullil
Athilolamarorumariyathe
Sookshicha
Thaalangal raagangal eenangalayi
Ororo varnangalaay


Edarunnorente
Eda nenjinullil
Pranayathin mazhayaay nee
Pozhiyunnee naalil
Thalarunnorente
Thanu thorum ninte
Ala thallum pranayathal
Unarum malare

Azhakeee….
Malareee….
Ennuyiril vidarum panimalare
oooo….


மலரே உன்னை காணாதிருக்கும்நாள்
விழியில் காணும் வண்ணங்களை
இழப்பதை போலுள்ளது
இரக்கமின்றி என்னருகே இருக்கமுடியாதென்று நீ கூறும்நாள்
அழகு பொருந்திய கனவுகளெல்லாம்
அகலுவதை போலுள்ளது


நான் எந்தன் மனதினாலத்தில் உள்ளே
யார் ஒருவரும் அறியாது
மறைத்துவைத்திருந்தேன்
தாளங்கள் ராகங்கள் இசைகளாய்
ஒவ்வொரு வண்ணங்களாய்


இடர் உறும் எந்தன்
தடுமாறும் நெஞ்சின் உள்ளில்
காதலின் மழையாய் நீ
பொழியும் இந்நாளில்
தளர்வுறும் என்னை
தளிர்விக்கும் உந்தன்
அலை மோதும் அன்பால்
தழுவிக்கொள் (உணர்த்திடு) மலரே
அழகே.............
மலரே.............
என்னுயிரில் படரும் பனிமலரே
ஓ......................






Lyrics : Shabareesh Varma
வரிகள் : சபரீஷ் வர்மா

                                                                                      Translated by
                                                                                      - Alan Giftson









No comments:

Post a Comment